நாகையில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு!!

நாகை : நாகை மாவட்டத்தில் ஒன்றிய குழு தனது ஆய்வை தொடங்கியது.நாகை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து 3 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழு ஆய்வு செய்கிறது.தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் ஒன்றிய குழு குறைகளை கேட்டறிகிறது.

Related Stories: