தென்னரசுக்கு 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2665, அதில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒப்புதல் அளித்துள்ளனர்.

Related Stories: