வீரகனனூரில் 5 செ. மீ. மழை பதிவு

சேலம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனனூரில் 5 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை நாலுமுக்கு 4 செ. மீ. ஸ்ரீவைகுண்டம், நெல்லை ஊத்து, காக்கச்சியில் தலா 3 செ. மீ. மழை பெய்துள்ளது.   

Related Stories: