2,500 சிம் கார்டுகள் பதுக்கிய கேரள நபர் கைது

சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் வைக்கோல் தொட்டி தெருவில் 2,500 சிம் கார்டுகளை பதுக்கிய கேரளாவை சேர்ந்த பஷீர் என்பவர் கைது செய்யப்பட்டார். வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பஷீர் - சஜீனா தம்பதி வெளிநாடுகளுக்கு ஏராளமான அழைப்பை விடுத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் பி.எஸ்.எல்.க்கு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: