தமிழகம் ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது..!! Jan 04, 2023 ஈரோடு கடம்பூர் எக்கத்தூர் ஈரோடு: ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையாடிய வீரன், ராமர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்