சென்னையில் உள்ள புரோஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!!

சென்னை: சென்னையில் உள்ள புரோஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மொத்தம் 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: