கோவையில் ரத்தினபுரி பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதியத்தில் 2 நாய் குட்டிகள் உயிரிழப்பு

கோவை: கோவையில் ரத்தினபுரி பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதியத்தில் 2 நாய் குட்டிகள் உயிரிழந்துள்ளன. நாய்களை வளர்த்து வந்த ஆஸ்டின் புகாரின்பேரில் காரை ஒட்டி வந்த பிரபு என்பவரை போலீஸ் கைது செய்தனர்.

Related Stories: