திருவள்ளூர் ராகவேந்திரா மடத்தில் ஐம்பொன் சிலை கொள்ளை: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் ராகவேந்திரா மடத்தில் ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூ 51 ஆயிரம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மடத்தில் ஐம்பொன் சிலை. பணம், தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து குறித்து திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Related Stories: