நெல்லையில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது. கல், கருங்கல், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் போன்ற கனிமங்கள் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என தெரிவித்தது.

Related Stories: