ஈரோடு தாளவாடி அருகே கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தை மீண்டும் பிடிபட்டது..!

ஈரோடு: தளவாடி ஓசூர் கிராமத்தில் வனத்துறையின் கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தை மீண்டும் பிடிபட்டது. கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை  வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மயக்க மருந்து செலுத்தி வேறு கூண்டுக்கு மாற்றியபோது தப்பிய சிறுத்தை மீண்டும் குண்டுவைத்து பிடிக்கப்பட்டது. 

Related Stories: