தமிழகம் நன்னிலம் அருகே தூர்வாரப்பட்ட கொத்தங்குடி வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு May 31, 2022 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் கொத்தங்குடி கால்வாய் நன்னிலம் திருவாரூர்: நன்னிலம் அருகே ரூ.9.95 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட கொத்தங்குடி வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒன்றிய பாஜ அரசின் தொடர் வஞ்சகத்தையும் கடந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக நடைபோடும் தமிழ்நாடு: நிரந்தர தடைகளை தாண்டி நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்