உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு!!

லக்னோ : உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.நொய்டாவுக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டு இருந்த போது, யமுனா விரைவு வழிச்சாலையில் நடந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

 

Related Stories: