நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகன் முன்ஜாமின் கோரி மனு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகன் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் மகளை கைது செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: