தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: