கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள சென்னை ஐகோர்ட் தடை

சென்னை: கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கோயிலில் விதிகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்வதாக பாலகுரு என்பவர் தொடர்ந்த வழக்கில், சொந்த விதிகளையே மீறுவதாக இந்திய தொல்லியல் துறைக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: