மதுரை மாவட்ட கோயில்களில் இன்று பக்தர்கள் தரிசனம் ரத்து: ஆட்சியர் அனீஷ் சேகர்

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என ஆட்சியர் கூறிள்ளார். கோவில் கலீல் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

Related Stories: