பள்ளியில் நடக்கும் பாலியல் புகார் பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும்.: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: பள்ளியில் நடக்கும் பாலியல் புகார் பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பத்ம சேஷாத்ரி பள்ளியில் மேலும் சில மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் புகார்கள் வந்துள்ளன. மேலும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: