பெரிய கோவில்களின் வாயில்களில் கபசுர குடிநீர் வழங்கப்படும்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

சென்னை: அனைவரும் வியக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு இருக்கும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். பெரிய கோவில்களின் வாயில்களில் கபசுர குடிநீர் வழங்கப்படும். கோயில் புனரமைப்பு, குளங்கள் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

Related Stories: