தமிழகம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு May 02, 2021 துணை முதல்வர் போடிநாயக்கனூர் பனெர்சல்வம் போடி: போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார். நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வருமான வரி வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரம் செய்ய முன்-சான்றளிப்பு பெற வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பணப்பட்டுவாடா என்ற ரகசிய தகவலின்படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சொந்தமான 10 இடங்களில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
5 ஆண்டு கால திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனைகளுக்காக தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள விருதுப் பட்டியல்
மதவாத சக்திகளை புறக்கணித்து சரியான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டியது நமது கடமை: தமுஎக சங்கம் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் மாம்பழச் சின்னம் மிதக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வேதனை; உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவு
இந்து, பவுத்த, சீக்கிய மதங்களை பின்பற்றுபவர்கள் மட்டுமே தனி தொகுதிகளில் போட்டியிட உத்தரவிட கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மக்கள் கட்டளையை நிறைவேற்றும் அரசாக புதுச்சேரி அரசு இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை