புதுச்சேரி: மக்கள் கட்டளையை நிறைவேற்றும் அரசாக புதுச்சேரி அரசு இருக்க வேண்டும்: டெல்லியின் கட்டளையை நிறைவேற்றும் அரசு இருக்கக் கூடாது என்று புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக மதிப்பு கொடுப்பது இல்லை. தாய்மொழியை இழந்த இனங்கள், வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. புதுச்சேரியில் சி.பி.எஸ்.சி பாடத்தைக் கொண்டு வந்து தாய் மொழி கல்வியை அழித்துள்ளது என்.டி.ஏ. கூட்டணி
