புதுச்சேரியில் டெண்டர் மூலம் அரசி கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கு!: புதுச்சேரி அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: புதுச்சேரியில் பொது விநியோக திட்டத்திற்காக டெண்டர் மூலம் அரசி கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கில் மத்திய அரசும், புதுச்சேரி அரசும் 5 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசி ஆலைகள் உள்ள நிலையில் டெண்டர் மூலம் அரசி கொள்முதல் என விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: