வேல் யாத்திரையை தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் திருத்தனி புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை : வேல் யாத்திரையை தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தனி புறப்பட்டார்.பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் திருத்தணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ஆதரவாளர்களுடன் திருத்தணியை நோக்கி புறப்பட்டார்.

Related Stories: