நாடு முழுவதும் உள்ள 5 ரயில்வே அச்சகங்களை மூடுவதற்கு ரயில்வே துறை திட்டம்

சென்னை: நாடு முழுவதும் உள்ள 5 ரயில்வே அச்சகங்களை மூடுவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, செகந்திராபாத், டெல்லி, மும்பை, ஹெளரா ஆகிய இடங்களில் ரயில்வே அச்சகங்கள் இயங்குகின்றன. ரயில்வே அச்சகங்களை மூடுவதற்கு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீடித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: