கொரோனா புள்ளி விவரங்களை முழுமையாக தருவது தமிழகம் மட்டுமே: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: கொரோனா புள்ளி விவரங்களை முழுமையாக தருவது தமிழகம் மட்டும் தான் என்று அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார். சென்னையிலிருந்து வந்தாலே தொற்றுடன் வருவார்கள் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என தண்டையார்பேட்டை மண்டலத்திற்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தபின் தெரிவித்துள்ளார்.

Related Stories: