டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க டோக்கன் பெறுவது எப்படி: நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க டோக்கன் பெறுவது எப்படி என்று நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், தனி மனித இடைவெளியை பின்பற்றவும் டோக்கன் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 70 டோக்கன் மட்டுமே விநியோகம் மேலும் ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே கொடுக்கப்படும்.

Related Stories: