தமிழகம் நெல்லையில் அதிக விலைக்கு பீர் விற்ற தனியார் மதுபான விடுதிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் Jan 22, 2020 மது வடித்தல் நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்த தனியார் மதுபான விடுதிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலால்துறை அதிகாரிகள் அந்த தனியார் மதுபான விடுதியை சோதனையிட்டு நடவடிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 இடங்களில் பேசுவதற்கு மட்டுமே அனுமதி ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை: தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்: காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
கல்விக்காக அதிக திட்டங்கள் முதல்வரை இதுக்குதான் பிடிக்கும்: மு.க.ஸ்டாலினிடம் மாணவன் பதில்: நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வாழ்த்து
ஐபிஎஸ் அந்தஸ்து இல்லாததால் தேர்தலுக்காக மாற்றப்பட்ட 8 எஸ்பி.க்களுக்கு மீண்டும் பணி: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு
சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் 154 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சீட் தராததால் மனஉளைச்சல் மேடையில் விழுந்து கும்பிட்டு அதிமுக நிர்வாகி ராஜினாமா
நெல்லை மண்டல துணை இயக்குநர் சரவணபாபுவுடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு ரூ.20 கோடி சொத்து: ஒரு வருடத்திற்குள் ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனை
கஞ்சா, பாலியல், குற்ற வழக்குகள் இதுதான் தவெக வேட்பாளர்கள்: பெண்களை ஆபாசமாக பேசுபவருக்கும், வீடு புகுந்து அடித்தவருக்கும், வரி ஏய்ப்பு செய்தவருக்கும் சீட்