கொச்சி அருகே மரடுவில் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அறிக்கை

டெல்லி: கொச்சி அருகே மரடுவில் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அறிக்கை அளித்துள்ளது. 5 கட்டிடங்களையும் இடிக்கப்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிக்கையில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: