கொத்தவால் சாவடி மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழந்த விவகாரம்: அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கொத்தவால் சாவடி மின்மாற்றியில் பழுது நீக்கிய போது மின்சாரம் பாய்ந்து மின்துறை ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் குறுத்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், மேலாண்மை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: