கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின

நாமக்கல்: கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின. பரமத்திவேலூரில் உள்ள ராமதேவம், மாலிப்பட்டி, கூடச்சேரி, பில்லூரில் உள்ள தரைமட்ட பாலங்கள் நீரில் மூழ்கின.

Related Stories: