சத்யபிரதா சாகு ஒரு தபால்காரர் தான்: தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பதில்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  ஒரு தபால்காரர் தான் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார். மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் சென்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய வழக்கில் பதிலளித்துள்ளார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளிக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: