பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன் சாவடியிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை 443 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன் சாவடியிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை 443 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் செயல்பாட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: