ஜன., 4ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகாது : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா

சென்னை : இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட ஜன., 10ம் தேதி வரை கோரி அவகாசம் வழங்க கடிதம் எழுதியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். மேலும் ஜன., 4ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகாது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காள அட்டை வைத்துள்ளது வாக்காளர்களை ஒருங்கிணைப்பு பணியில் தெரியவந்துள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: