பக்தர்களுக்கு நான் துணை நிற்பேன் : அர்ச்சகர் கண்டராரு ராஜீவராரு

பத்தனம்திட்டா: பக்தர்களுக்கு நான் துணை நிற்பேன் என அர்ச்சகர் கண்டராரு ராஜீவராரு கூறியுள்ளார். மேலும் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயில் அடைக்கப்படும் என்றும் நானும் கோயிலை விட்டு இறங்கி சென்று விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: