டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

டெல்லி: விமான நிலைய மேற்கூரை சரிந்து வாகனங்கள் மீது விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த விமான நிலைய முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: