நீட்தேர்வு மோசடி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

டெல்லி: நீட்தேர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீட்தேர்வு முறைகேடு குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திருச்சி சிவா எம்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

The post நீட்தேர்வு மோசடி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: