ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணமும் உயர்வு!!

டெல்லி: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 10 முதல் 21 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள ரீசார்ஜ் கட்டணம் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.179 ரீசார்ஜ் பிளான், ரூ.199ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.455 ரீசார்ஜ் பிளான், ரூ.509ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1799 ரீசார்ஜ் பிளான், ரூ.1999ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

The post ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணமும் உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: