ராட்ட

சென்னை: சக்திவேல் நாகப்பன் (எ) சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடிக்கும் படம் ‘ராட்ட’. இத்திரைப்படத்தை எப்.எம்.எஸ் மீடியாஸ் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் நாகசக்தி, ஹெலன், சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்ரமணியம், கிருஷ்ணன், சந்திரன், முத்துராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு லோகேஷ் எடிட்டிங் செய்ய வெற்றியின் ஒளிப்பதிவில் மணிகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார்.

Related Stories: