ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக முருகானந்தம் தயாரிக்கும் படம் பிசாசு. கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கின் இயக்கி உள்ளார்.