மிதாலி ராஜ் கதையில் டாப்ஸி

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை சபாஷ் மிது பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. இதில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்துள்ளார். ராகுல் தோல்க்கியா இந்த படத்தை இயக்க ஆரம்பித்தார். தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் திடீரென அவர் படத்திலிருந்து விலகிவிட்டார்.

இப்போது ஸ்ரீஜித் முகர்ஜி இந்த படத்தை இயக்கி வருகிறார். பிப்ரவரி மாதம் 7ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டாப்ஸியின் ஹசீன் தில்ருபா, ராஷ்மி ராக்கெட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளிவந்தன. ஆனால் இந்த படம் தியேட்டரில்தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More