'நடிகை சமந்தாவை பின் தொடரும் 2 கோடி ரசிகர்கள்'

இன்ஸ்டாகிராமில் சமந்தாவை 2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். இந்திய நடிகைகள் இன்ஸ்ட்ராகிராமில் ஆர்வமாக இயங்கி வருகிறார்கள். காரணம் அதன் மூலம் அவர்களுக்கு லட்சக் கணக்கில் வருமானம் வருகிறது. தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா 2.8 மில்லியன் பாலோயர்களை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். 20.2 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

சமந்தா இப்போது 20 மில்லியன் பாலோயர்களை பெற்று அதாவது 2 கோடி பாலோயர்களை பெற்று 3வது இடத்தை பிடித்திருக்கிறார். நாக சைதன்யாவுடனாக விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவருக்கு பாலோயர்கள் மளமளவென அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More