பிறகு சிங்கம்புலி பேசுகையில், ‘செருப்பு, டெட்பாடி ஆகியவற்றை வைத்து அருமையான கதை எழுதிய எழிச்சூர் அரவிந்தனுக்கு பாராட்டுகள்’ என்றார். ராஜேஷ் சூசைராஜ் பேசுகையில், ‘ஷூட்டிங்கில் சிங்கம்புலி டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள். அது பொய். நிறைய காட்சிகளுக்கு அவர் புதுப்புது ஐடியாக்கள் கொடுத்தார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண். விவேக் ராஜகோபால் சிறப்பாக நடித்துள்ளார்’ என்றார்.
செருப்புகள் ஜாக்கிரதை ஷூட்டிங்கில் சிங்கம்புலி தலையீடா? இயக்குனர் விளக்கம்
- சிங்கம் புலி
- சென்னை
- ராஜேஷ் சூசைராஜ்
- Zee5
- எஸ் குரூப் சிங்காரவேலன்
- விவேக் ராஜகோபால்
- ஐரா அகர்வால்
- மனோகர்
- இந்திரஜித்
- மாப்ள கணேஷ்
- ஹுசைன்
- சபிதா ராய்
- உடுமலை ரவி
- பழனி
- சேவல்