இந்நிலையில் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான “தெறி” படத்தை தற்போது தெலுங்கில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் நடித்த வேடத்தில் வருண்தவான் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தயாரிப்பாளராக களம் இறங்க உள்ளார் இயக்குனர் அட்லீ.
The post தெலுங்கில் தயாரிப்பாளராக களம் இறங்க உள்ள இயக்குனர் அட்லீ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.