இதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பே பலரிடம் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கொன்றுவிடுவேன் என்று தன்னை மிரட்டுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஓட்டல் அறையில் பெண்ணுடன் தங்கி இருந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
The post ஓட்டல் அறையில் காதலனுடன் ஜாலி: கணவரிடம் சிக்கியதால் 12 அடி உயரத்தில் இருந்து குதித்து எஸ்கேப் appeared first on Dinakaran.
