மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா: மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாத்மா காந்தி பெயரை சூட்டினார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பெயரை ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ என ஒன்றிய அரசு மாற்றிய நிலையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

Related Stories: