கவுகாத்தியில் ஏழுமலையான் கோயில் கட்ட 25 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அசாம் அரசு

திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார். அவர் கூறுகையில்,’ அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஏழுமலையான் கோயில் கட்ட 25 ஏக்கர் நிலத்தை, தேவஸ்தானத்திற்கு ஒதுக்க கொள்கை அளவில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒப்புதல் அளித்தார். மேலும் தேவையான நிதி உதவி வழங்கவும் ஒப்புக்கொண்டார்’ என்றார்.

Related Stories: