சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

The post சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: