தமிழகம் தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! Apr 26, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் தென்காசி நெல்லா கன்னியாகுமாரி விருதுநகர் பிறகு நான் ராமநாதபுரம் தூத்துக்குடி சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
ஆங்கில புத்தாண்டு பிறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு 570 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ‘பேடே சேல்’உள்நாட்டு, சர்வதேச விமானங்களுக்கு சலுகை கட்டண டிக்கெட் முன்பதிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்க்க 7.28 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்
கோயில்களில் முதல் மரியாதை எப்போதும் கடவுளுக்குதான் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.160 கோடி சுருட்டல்: பதிவு, வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தை
தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: முதலமைச்சர் பேச்சு