காவலரின் தாயை நகைக்காக கொன்ற இளம்பெண் கைது..!!

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவலர் விக்ராந்த் தாயார் கொல்லப்பட்ட வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் வசந்தாவை கொன்று 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வரதியை போலீசார் கைது செய்தனர்.

The post காவலரின் தாயை நகைக்காக கொன்ற இளம்பெண் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: