சென்னை: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணையின் படி தமிழ்நாடு பல்கலை.சட்டம் முன்வடிவுக்கு 2023 நவ.18 அன்று ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.