கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது. ஆண் யானையின் தந்தங்களை கைப்பற்றிய வனத்துறையினர், யானையின் சடலத்தை அடக்கம் செய்யாமல் அதை பிற வனவிலங்குகள் உணவாக எடுத்துக்கொள்வதற்காக அப்படியே விட்டுவிட்டனர்.